சென்னை ஐஐடி அதிகாரி வெளியிட்ட தகவல்! இனி எந்த பயமும் தேவையில்லை புதிய ‘செல்போன் மென்பொருள்’!
சென்னை ஐஐடி அதிகாரி வெளியிட்ட தகவல்! இனி எந்த பயமும் தேவையில்லை புதிய ‘செல்போன் மென்பொருள்’! சென்னை ஐஐடியின் தொழில் ஊக்குவிப்பு நிறுவனமான பிரவர்த்தக் டெக்னாலஜி பவுண்டேஷன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இந்தியாவில் தற்போது 100 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் செல்போன் பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு பயன்பெறும் வகையில் செல்போனில் பயன்படுத்தக்கூடிய மென்பொருள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளை யார் வேண்டுமானாலும் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த மென்பொருளுக்கு பார் ஓஎஸ் என்ற … Read more