இனி இந்த 5 இல்லாமல் வாகனத்தை ஓட்டாதீர்கள்!! அப்படி ஓட்டினால் அபராதம் என்று எச்சரிக்கை!!
இனி இந்த 5 இல்லாமல் வாகனத்தை ஓட்டாதீர்கள்!! அப்படி ஓட்டினால் அபராதம் என்று எச்சரிக்கை!! இருசக்கர வாகனம் ஓட்டும்போது அனைத்து ஆவணங்களும் சரியாக வைத்திருப்பது மிகவும் அவசியம். அவ்வாறு இல்லாமல் வாகனத்தில் சென்றீர்கள் என்றால் அபராத தொகை கொடுக்க வேண்டியது இருக்கும். மேலும் நீங்கள் வாகனம் ஓட்டும்போது ஐந்து ஆவணங்கள் முக்கியகமாக இருக்க வேண்டும். முதலில் ஓட்டுநர் உரிமம் மிக முக்கியமான ஒன்று. இந்த உரிமம் இல்லாமல் சென்றால் மோட்டார் வாகன சட்டத்தின்படி, 5000 ரூபாய் அபராதம் … Read more