நிர்மலா சீதாராமன் வெளியிட்ட தகவல் ! ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ஐந்து லட்ச கோடி ரூபாய் செலவு !
நிர்மலா சீதாராமன் வெளியிட்ட தகவல்! ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ஐந்து லட்ச கோடி ரூபாய் செலவு ! தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் தெலுங்கானாவுக்கு கடந்த எட்டு ஆண்டுகளில் ரூ 20,000 கோடி கிடைத்துள்ளது. நடப்பாண்டில் நாடு முழுவதும் மத்திய அரசு ஐந்து லட்ச ரூபாய் கோடி செலவு செய்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும் … Read more