நாயின் பற்களை சுத்தம் செய்ய ரூ 5 லட்சம் செலவு செய்த நபர்! இணையத்தில் ஷாக் கொடுக்கும் வைரல் பதிவு!
நாயின் பற்களை சுத்தம் செய்ய ரூ 5 லட்சம் செலவு செய்த நபர்! இணையத்தில் ஷாக் கொடுக்கும் வைரல் பதிவு! பொதுவாக ஒரு சில மனிதர்கள் தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகள் மீது அதீத பிரியத்தை வைத்திருப்பர். அவ்வாறுதான் இங்கு ஒருவர் தான் வளர்த்து வரும் நாயின் மீது உள்ள அதீத பிரியத்தால் ஐந்து லட்சம் வரை செலவு செய்துள்ளார். இவர் ஐந்து லட்சம் வரை செலவு செய்தது குறித்து ரெட்டிட் என்ற இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். இவர் தான் … Read more