தீர்த்தவாரி நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த மூவரசம்பட்டு குளத்தில் தடுப்பு வேலி அமைத்து பூட்டு!
தீர்த்தவாரி நிகழ்ச்சியில் 5 பேர் பலியான மூவரசம்பட்டு குளத்தில் தடுப்பு அமைத்து பூட்டு!! சென்னையை அடுத்த நங்கநல்லூர் எம்.எம். டி.சி. காலனியில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கடந்த 5 ந்தேதி மூவரசம்பட்டு குளத்தில் தீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சி நடந்தது. இதில் ராகவ்(19), வனேஷ்(19), ராகவன்(22). சூர்யா(22), யோகேஸ்வரன்(23) ஆகிய 5 பேர் குளத்தில் மூழ்கி பலியானார்கள். இந்த சம்பவம் நங்கநல்லூர், பழவந்தாங்கல், முவரசம்பட்டு பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் முவரசம்பட்டு … Read more