மெர்சல் படத்தில் வரும் 5 ரூபாய் டாக்டர் நிஜத்தில் காலமானார்! ஸ்டாலின், முதலமைச்சர் பழனிச்சாமி இரங்கல்

மெர்சல் படத்தில் வரும் 5 ரூபாய் டாக்டர் நிஜத்தில் காலமானார்! ஸ்டாலின், முதலமைச்சர் பழனிச்சாமி இரங்கல்

வியாசர்பாடியைச் சேர்ந்த புகழ் பெற்ற 5 ரூபாய் டாக்டர் என அறியப்படும் மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன் காலமானார். அவருக்கு வயது 70. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக எருக்கஞ்சேரியிலும், வியாசர்பாடியிலும் தன்னை நாடி வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவிட்டு, சிகிச்சைக்கான கட்டணமாக 5 ரூபாய் மட்டுமே வாங்கிக் கொள்வார். 70 வயதான மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன் நேற்று நள்ளிரவில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் 1973-ல் ஸ்டான்லி மருத்துவமனையில் இலவசமாக மருத்துவம் பயின்றதால், மக்களுக்கு இலவசமாகவே சிகிச்சை அளிக்க … Read more