இனி வெளிநாட்டிற்கு சென்றால் 50 லட்சம்!! அரசு அதிரடி வெளிவந்த புதிய தகவல்!!
இனி வெளிநாட்டிற்கு சென்றால் 50 லட்சம்!! அரசு அதிரடி வெளிவந்த புதிய தகவல்!! வெளிநாட்டில் வேலை பார்க்க வேண்டும் நினைப்பவர்களுக்கு மற்றும் விரும்புபவர்களுக்கு தமிழ்நாடு அரசு தனி இணையதள முகவரியை தொடங்கி வைத்துள்ளது. அதன் மூலம் பலரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து வருகிறது. மேலும் அவர்களுக்கு வெளிநாட்டில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதனை உடனடியாக சரி செய்து கொடுக்கவும் தமிழ்நாட்டில் ஒரு திரை துறை இயங்கி வருகிறது. இது மட்டுமின்றி வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுத்து அங்கு … Read more