கொரோனாவால் உயிரிழந்த வழக்கறிஞர் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம்! எடப்பாடி பழனிசாமி கோரிக்கை!

தமிழகத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உயிரிழந்த வழக்கறிஞர் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் 50 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனாவின் காலகட்டத்தில் நீதிமன்றத்தில் பெரும்பாலும் காணொளி மூலமாகவே வழக்குகள் அனைத்தும் விசாரிக்கப்பட்டு வந்தது. அதன் காரணமாக பல வழக்கறிஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். அதுமட்டுமின்றி பல வழக்கறிஞர்கள் தொற்றால் பாதிக்கப்பட்ட உயிரிழந்தும் உள்ளனர். தற்போது அவர்கள் குடும்பங்களை பாதுகாக்கும் வகையில் தமிழக … Read more