சிலிண்டர் விலை திடீரென்று உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி!
சிலிண்டர் விலை திடீரென்று உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! நாடு முழுவதும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு ஐந்து கோடி சமையல் சிலிண்டர் இணைப்புகள் வழங்குவதற்கான உஜ்வாலா யோஜனா திட்டத்தை மோடி அரசு உருவாக்கியது. இதற்கான மத்திய அரசு 8 கோடி நீதி ஒதுக்கி உள்ளது. மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த திட்டத்தின் கீழ் 6 கோடி இலவச சமையல் சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி ஒவ்வொரு … Read more