தமிழக அரசு தரும் 100% சலுகை!! வாகனம் வாங்குபவர்கள் கவனத்திற்கு!!
தமிழக அரசு தரும் 100% சலுகை!! வாகனம் வாங்குபவர்கள் கவனத்திற்கு!! 2019 ஆம் ஆண்டு மின்சார வாகன கொள்கை என பேட்டரி வாகனங்கள் அனைத்திற்கும் 100% வரி விலக்கு வழங்கும்படி போக்குவரத்து ஆணையம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் மாதம் வரை இரண்டு மற்றும் நான்கு சக்கர பேட்டரி வாகனங்கள் அனைத்திற்கும் 100% வரை வரி விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் இரண்டு … Read more