தனுஷ்கோடியில் நடந்த பேரழிவு! ஆழிப்பேரலை!

தமிழ்நாட்டின் மாபெரும் வர்த்தக மையமாக இருந்த தனுஷ் கோடி ஆழிப்பேரலையால் அழிந்த சம்பவம் முடிந்து இன்றுடன் 59 ஆண்டுகள் நிறைவடைகிறது.   தமிழகத்தில் இரு கடல்கள் இணையும் சங்கமாக இருப்பது தனுஷ்கோடி. அப்படி இங்கிருந்து இலங்கை மிகவும் அருகில் உள்ளதால் வர்த்தகங்களை உருவாக்க நினைத்தனர் அந்த காலத்தில் பிரிட்டிஷ்காரர்கள். 1914 ஆம் ஆண்டு தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைநகரத்திற்கும் போக்குவரத்து ஏற்பட்டது.   அதிகமான சரக்குகள் இருப்பதால் சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரயில் மூலம் சரக்குகள் கொண்டுவரப்பட்டு இரு … Read more