முதல் முறையாக 53.67 லட்சம் பேர் வருமான வரி தாக்கல்!! வருமான வரித்துறை வெளியிட்ட தகவல்!!
முதல் முறையாக 53.67 லட்சம் பேர் வருமான வரி தாக்கல்!! வருமான வரித்துறை வெளியிட்ட தகவல்!! நீங்கள் அதிக சம்பளம் வாங்குபவராக இருத்தலும் சரி சுயதொழில் செய்பவராக இருந்தாலும் வரிகளை சரியாக செலுத்த வேண்டும். இந்த நிலையில் 2021- 2022 நிதியாண்டிற்கான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவித்திருந்து. இந்த நிலையில் இந்த மாத இறுதிகுள் வருமான வரி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கபப்ட்டுள்ளது. கடந்த ஆண்டுகள் … Read more