சாகச நிகழ்ச்சியில் நேருக்கு நேர் மோதிகொண்ட விமானங்கள்! 6 போ் பலி!

Planes collided face to face in the adventure show! 6 go sacrifice!

சாகச நிகழ்ச்சியில் நேருக்கு நேர் மோதிகொண்ட விமானங்கள்! 6 போ் பலி! அமெரிக்காவில் ஆண்டுதோறும்  நவம்பர் மாதம்  முன்னாள் போர்ப்படை  வீரர்கள் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. இதை தொடர்ந்து இந்த ஆண்டு கடந்த 11ஆம் தேதி அமெரிகாவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டலஸ் பகுதியில் சாகச நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது .  இதனை தொடர்ந்து தனியார் நிறுவனம் ஒன்று  தன் சார்பில் சாகச நிகழ்ச்சியை கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை  நடத்தப்பட்டது .இந்த நிகழ்ச்சியில் … Read more