மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு காலத்தில் 60 நாட்கள் சிறப்பு விடுமுறை!

Important announcement issued by the central government! 60 days special maternity leave for women employees!

மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு காலத்தில் 60 நாட்கள் சிறப்பு விடுமுறை! இந்தியாவில் மத்திய மற்றும் தமிழக அரசு துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு உதவி சட்டத்தின் கீழ் பிரசவ காலத்தில் ஒரு வருடத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.தொடக்கத்தில் ஒன்பது மாத காலம் மட்டுமே வழங்கப்படும் இந்த விடுமுறை தாய்மார்களின் உடல் நிலையை கருதில் கொண்டு  ஒரு வருடமாக நீட்டிக்கபட்டுள்ளது. மேலும் தற்காலிக பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு … Read more