அதிக வட்டி தருவதாக கூறி 6000 கோடி ரூபாய் மோசடி! IFSன் முக்கிய தரகர் கைது!

அதிக வட்டி தருவதாக கூறிய 6000 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் ஐஎஃப்எஸ் நிறுவனத்தின் முக்கிய தரகரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிறுவனத்தைச் சேர்ந்த நான்காவது தரகரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹரிகரனிடம் அமலாக்கத்துறையினர் நேற்று முன்தினம் விசாரணை துவக்கியது குறிப்பிடத்தக்கது. ஐஏஎஸ் ஐபிஎஸ் குடியிருப்பில் வசித்து கொண்டு கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிகத்தை வட்டி தருவதாக மோசடி செய்யும் நிறுவனங்கள் மீது … Read more