8 நாட்களில் ரூ. 650 கோடி வசூல் சாதனை! இந்தியாவில் மட்டும் 400 கோடியை நெருங்கும் பதான்!
8 நாட்களில் ரூ. 650 கோடி வசூல் சாதனை! இந்தியாவில் மட்டும் 400 கோடியை நெருங்கும் பதான்! பல்வேறு ரெகார்டுகளை முறியடித்து ஷாருக்கானின் பதான் திரைப்படம் எட்டு நாளில் 650 கோடி வசூலை பெற்றுள்ளது. ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம், நடித்து சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி வெளியான படம் தான் பதான். பாடலில் தீபிகாவின் காவி நிற நீச்சல் ஆடை, ஹேஸ்டேக், என பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவில் வெளியான இந்த … Read more