என்ன ஒரு ஒற்றுமை…விஜய்க்கு மட்டுமல்ல, த்ரிஷாவுக்கும் ‘லியோ’ 67-வது படம் தான்!

என்ன ஒரு ஒற்றுமை...விஜய்க்கு மட்டுமல்ல, த்ரிஷாவுக்கும் 'லியோ' 67-வது படம் தான்!

விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது பல ரசிகர்களும் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த ‘தளபதி 67’ படத்தின் அறிவிப்பு வந்துவிட்டது. ‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டது. ‘தளபதி 67’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு இருந்த இந்த படத்திற்கு தற்போது ‘லியோ’ என்று அதிகாரபூர்வமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பல வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன், த்ரிஷா இணைந்துள்ளார். லியோ படம் விஜய்க்கு மட்டும் 67-வது படமல்ல, த்ரிஷாவுக்கும் இது … Read more