உருவாகிவிட்டது புதிய புயல்! இந்த மாவட்டங்களில் மழை பெய்யும் வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு!
உருவாகிவிட்டது புதிய புயல்! இந்த மாவட்டங்களில் மழை பெய்யும் வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு! வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. தொடர்ந்து நிலவிவரும் வெப்ப சலனம் காரணமாக புதுச்சேரி காரைக்கால், தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் வருகின்ற ஜூன் 10-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் 7 … Read more