அரசு பள்ளிகளை நோக்கி படையெடுக்கும் மக்கள் கூட்டம்! காரணம் இதுதான்!

தரம் என்று சொன்னாலே அது தனியாரிடம் தான் இருக்கின்றது என்ற எண்ணம் மக்களிடையே மேலோங்கி இருக்கின்றது. அரசு நிறுவனங்கள் என சொன்னால் பலரும் முகம் சுழித்துக் கொள்கிறார்கள். என்ற நிலையில் தான் இதுவரையில் இருந்துவந்தது. ஆனாலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான ஆட்சியில் இந்த நிலை அப்படியே தலைகீழாக மாறி இருக்கின்றது என்றுதான் சொல்லவேண்டும். கடந்த இருபது வருடங்களில் இல்லாத அளவிற்கு, தமிழகத்தில் இருக்கின்ற அரசுப் பள்ளிகளில் 10 லட்சத்திற்கும் மேலான மாணவர்கள் சேர்ந்து … Read more