ஆந்திராவில் நல்ல திட்டத்தால் தமிழகம் வளர்ச்சி? நிறுவனங்களின் புது கணக்கு!

ஆந்திராவில் புதிய முதல்வராக பதவி ஏற்ற ஜெகன் மோகன் ரெட்டி அம்மாநிலத்தில் மக்களுக்கு பயன்படும் வகையில் புதுப்புது திட்டங்களை அறிவித்தது வருகிறார். அவற்றில் ஒன்று தான் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பினை அந்தந்த நிறுவனங்கள் இருக்கும் பகுதி மக்களுக்கே 75 சதவீத வேலைவாய்ப்பினை வழங்கும் திட்டம் ஆகும். இதனால் பெரிய நிறுவனங்கள் இடம்பெயர யோசித்து வருகின்றனர். ஜெகன் மோகன் ரெட்டி சமீபத்தில் பல நல்ல திட்டங்களை அறிவித்தார். அரசு பள்ளிகளில் படிப்பவர்களுக்கு ஊக்கத்தொகை, தனியார் கல்வி கட்டண கொள்ளையை … Read more