மானின் வயிற்றில் இருந்த. 7 கிலோ எடை கொண்ட பொருள்! அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள்!
தாய்லாந்தில் உடல்நலக்குறைவு எதுவுமின்றி 10 வயது மான் உயிரிழந்த பொழுது, சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் மானை பரிசோதித்த போது வயிற்றில் 7 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் துணிகள் ஆகியவை இருந்தது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களின் ஆதிக்கம் அதிகமாகி கொண்டு வரும் பொழுது அதனை தடுக்க வேண்டும் என்று எத்தனையோ விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தி வருகின்றனர். பிளாஸ்டிக் பொருட்கள் மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் நம்மைச் சார்ந்த உயிரினங்கள் கடல் அமைப்புகள் என … Read more