7th std is enough

7ஆம் வகுப்பு போதும்! அரசு நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 1086 காலி பணியிடங்கள்!

Kowsalya

மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் செயல்படும் ஈஸ்டன் கோல்டு ஃபீல்டு லிமிடெட் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப புதியதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. செக்யூரிட்டி கார்ட் பண்ணியிருக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்குமாறு நிறுவனத்தின் ...