மின்கம்பத்தில் மோதி சாலையில் கவிழ்ந்த ஆம்னி பஸ்!! திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த விபரீதம்!!
மின்கம்பத்தில் மோதி சாலையில் கவிழ்ந்த ஆம்னி பஸ்!! திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த விபரீதம்!! திருச்சி மாவட்டத்தில் தனியார் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துகுள்ளனதில் 8 பேர் காயம் அடைந்தனர். சென்னையில் இருந்து திருச்சி வழியாக கம்பம் நோக்கி சுமார் 40 பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியாருக்கு சொந்தமான ஆம்னி பஸ் ஓன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்ஸை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வானூர் அருகே உள்ள சிறுவை பகுதியைச் சேர்ந்த தங்கமணி வயது 45 , … Read more