இந்த 8 செயலியை தாக்கிய “ஜோக்கர்” வைரஸ்! உடனடியாக டெலிட் பண்ணுங்க!

ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்தும் பயனர்களுக்காக கூகுள் பிளே ஸ்டோர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜோக்கர் என்ற வைரஸ் மீண்டும் செயலிகளை  தகவல்கள் பரவி உள்ள நிலையில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஜோக்கர் வைரஸானது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். இது ஆண்ட்ராய்டு பயன்படுத்தும் பயனர்களை மட்டுமே குறிவைத்து தாக்கும் படுவதாக கூறப்படுகிறது. ஒரு லட்சத்திற்கும் மேல் அதிகமானோர் இதை டவுன்லோட் செய்து வைத்திருப்பதால் இதை உடனடியாக ரிமூவ் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. இது … Read more