எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல்! இதுவரை வீரர்கள் 8 பேர் பலி!
எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல்! இதுவரை வீரர்கள் 8 பேர் பலி! பாகிஸ்தான் நாட்டில் வடமேற்கே கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடந்த எல்லையை ஒட்டிய பயங்கரவாத தாக்குதலில், அந்நாட்டின் 8 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். பல்வேறு பகுதிகளிலும் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவங்களும் நடந்துள்ளன. இதுபற்றி பாகிஸ்தான் ஆயுத படையின் ஊடக அமைப்புகள் வெளியிட்டுள்ள தகவலில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய வேலி பகுதிகளில் இருந்து குர்ரம் மாவட்டத்திற்குள், ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் நேற்றும், நேற்று முன்தினமும் ஊடுருவ முயன்றனர் … Read more