மக்களை அதிரடியாக மிரட்டி வரும் பிபர்ஜாய் ! ஏராளமான மக்கள் வெளியேற்றம் மத்திய சுகாதார துறை அறிவிப்பு!
மக்களை அதிரடியாக மிரட்டி வரும் பிபர்ஜாய் ! ஏராளமான மக்கள் வெளியேற்றம் மத்திய சுகாதார துறை அறிவிப்பு! பிபர்ஜாய் புயல் மக்களை மிகவும் பயமுறுத்தி வருவதால் குஜராத் மாநிலத்தில் இருந்து சுமார் 8000 மக்கள் அவர்கள் வாழிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த தகவலை மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறியது. தற்போது அதிதீவிர புயலாக உருமாறியுள்ள இந்த பிபார்ஜாய் புயலானது … Read more