போட்டோ ஷூட் நடத்திய 80’s ஹீரோ! மாஸ் காட்டும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டார்!
தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக சிறந்த நடிகராக திகழ்பவர் நாசர்.கிட்டத்தட்ட மூன்று தலைமுறையினர் நாசரின் நடிப்பினை கண்டுள்ளனர் என்றே கூறலாம்.அவர் தமிழ் மட்டுமில்லாமல் இந்தி,தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார். அவர் நடித்த தேவர்மகன்,பம்பாய் போன்ற படங்களில் அவர் வெளிப்படுத்திய திறமை அபாரமான வெற்றியை ஈட்டித் தந்தன.மற்றும் அவருடைய அபாரமான வெற்றிக்கு வெற்றி பாதைக்கு வழிவகுத்தது.இதற்காக அவருக்கு தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது . ஊரடங்கு காலத்தில் பல நடிகர் நடிகைகள் … Read more