9 விரல்களுடன் பிறந்த அதிசிய குழந்தை!
கர்நாடகாவில் ஒரு கால்களில் மற்ற 9 விரலுடன் குழந்தை பிறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எப்பொழுதும் இயற்கைக்கு எதிராக இந்த மாதிரி நிகழ்வுகள் நடப்பது அதிசியம். இப்படி நடந்த பல விசயங்கள் அந்த குழந்தையின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் அளவிற்கு இருக்கும். ஆனால் இந்த குழந்தை மிகவும் ஆரோக்கியமாக இருப்பதை கண்டு மருத்துவர்கள் ஆச்சரியமாக பார்க்கின்றனர். கர்நாடகாவில் உள்ள ஹோசாபெட் என்ற பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. … Read more