மது ஊற்றி கொடுத்த இளைஞர் கைது!! மயங்கிய 9 வயது சிறுவன்!!
மது ஊற்றி கொடுத்த இளைஞர் கைது!! மயங்கிய 9 வயது சிறுவன்!! மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சித்தர்காடு என்ற பகுதியில் உள்ள இளைஞர் ஒருவர் 9 வயது சிறுவனக்கு மது ஊற்றிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. அச்சிறுவனின் மயக்க நிலையில் இருப்பதை அறிந்த பெற்றோர் இந்திரஜித் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்பொழுது நடந்ததை விசாரித்த காவல் அதிகாரிகளிடம் பெற்றோர் இந்திரஜித் தன் மகனுக்கு மதுவை ஊற்றி கொடுத்தது அதே பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பதும் மது … Read more