94,000 கிலோமீட்டர் வேகத்தில் இன்று பூமியை நெருங்கும் சிறுகோள்!
புதிய சிறுகோள் ஒன்று சுமார் 4500மீட்டர் விட்டம் கொண்ட அந்த சிறுகோள் 94,000 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று இரவு பூமியை கடக்கும் என்று நாசா அறிவித்துள்ளது. அமெரிக்க விண்வெளி நிறுவனம் இதை நினைவில் வைத்துக் கொண்டு 2016 ஆம் ஆண்டிலேயே இந்த 2016 AJ193 என்ற சிறுகோளை அபாயகரமான ஒன்று என்று பட்டியலிட்டுள்ளது. சந்திரனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தின் 9 மடங்கு தூரத்தில் தான் அந்த சிறு கோள் பூமியை கடக்க … Read more