பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து தொடர்… வெற்றியுடன்  தொடரை தொடங்கியது மொராக்கோ பெண்கள் கால்பந்து அணி!!

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து தொடர்… வெற்றியுடன்  தொடரை தொடங்கியது   மொராக்கோ பெண்கள் கால்பந்து அணி… தற்பொழுது நடைபெற்று வரும் பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அறிமுக அணியாக களமிறங்கிய மொராக்கோ பெண்கள் கால்பந்து அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. பெண்கள் கால்பந்து உலகக் கோப்பை தொடரின் 9வது சீசன் தொடங்கி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகின்றது. பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 9வது சீசனில் 32 அணிகள் பங்கேற்றுள்ளது. இந்த 32 அணிகளும் … Read more