அரசியல் பதிவுகளுக்கு ட்விட்டரில் லைக்! கிளம்பியது புது சர்ச்சை!
அரசியல் பதிவுகளுக்கு ட்விட்டரில் லைக்! கிளம்பியது புது சர்ச்சை! ட்விட்டரில் பல்வேறு அரசியல் பதிவுகளுக்கு போலீஸ் ட்விட்டர் கணக்கில் இருந்து போட்டிருப்பது புது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தற்போது சமூக வலைதளத்தை பல்வேறுத்துறையினரும் பயன்படுத்தி வருகின்றனர். ட்விட்டரில் கோவை மாவட்ட காவல்துறையின் கணக்குகள் @cbedtpolice என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. அதில் தமிழக காவல்துறையின் அதிகாரப்பூர்வ இலச்சினை (லோகோ) ட்விட்டர் கணக்கின் முகப்பு படமாக வைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட காவல்துறையின் அதிகாரப்பூர்வ கணக்கு என்று குறிப்பிடப்படும் இதனை 17.9 … Read more