ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம்! சேலத்தில் விற்பனை சூடுபிடிக்கின்றது!!
ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம்! சேலத்தில் விற்பனை சூடுபிடிக்கின்றது!! தற்போது தக்காளி விலை உயர்ந்து வருவதால் சேலத்தில் ஹெல்மட் வியாபாரி ஒருவர் ஹெல்மெட் வாங்கினால் தக்காளி இலவசம் என்று அறிவித்து விற்பனை செய்தது சேலத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்பொழுது தக்காளி விலை தமிழகத்தில் படிப்படியாக உயர்ந்து வருகின்றது. தமிழகத்தில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகின்றது. தமிழக அரசு உயர்ந்து வரும் தக்காளி விலையை கட்டுப்படுத்தி மக்களின் … Read more