கனமழை எதிரொலி..!! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை – பள்ளி கல்வித்துறை உத்தரவு!!

கனமழை எதிரொலி..!! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை – பள்ளி கல்வித்துறை உத்தரவு!! தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வருகின்ற டிசம்பர் 4 ஆம் தேதி புயலாக வலுக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதன் காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன்பிலிருந்து வரை தற்பொழுது தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட … Read more

மீண்டும் உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை!

மீண்டும் உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை! இந்த மாதத்திற்கான வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் வணிக பயன்பாட்டுக்கு கேஸ் சிலிண்டரை பயன்படுத்துபவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயரும் பொழுதும் குறையும் பொழுது எண்ணெய் நிறுவனங்கள் மிதந்தோறும் பெட்ரோல் விலை, டீசல் விலை, கேஸ் சிலிண்டர் விலை ஆகியவற்றை கூட்டி குறைக்கும். இதையடுத்து கடந்த நவம்பர் மாதத்திற்கான வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலையை அதிகரித்தது … Read more

தமிழகத்தில் ‘ஸ்ட்ரைக்’! இந்த தேதியில் பேருந்துகள் இயங்காது – போக்குவரத்து துறை அறிவிப்பு!!

தமிழகத்தில் ‘ஸ்ட்ரைக்’! இந்த தேதியில் பேருந்துகள் இயங்காது – போக்குவரத்து துறை அறிவிப்பு!! ஜனவரி முதல் வாரத்திற்குள் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற விட்டால் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று CITU பொதுச் சங்க செயலாளர் ஆறுமுக நயினார் தெரிவித்து எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். கடந்த 1972 ஆம் ஆண்டு தமிழக அரசால் தொடங்கப்பட்ட போக்குவரத்து துறையின் கீழ் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த போக்குவரத்து துறையில் சுமார் 1.3 … Read more

பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!! நாளை ரேசன் கடைகள் இயங்காது..!! தமிழக அரசு சொன்ன விளக்கம் இது தான்..!!

பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!! நாளை ரேசன் கடைகள் இயங்காது..!! தமிழக அரசு சொன்ன விளக்கம் இது தான்..!! ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி, கோதுமை உள்ளிட்டவை இலவசமாகவும், எண்ணெய், துவரம் பருப்பு, சர்க்கரை உள்ளிட்டவைகள் மலிவு விலைக்கும் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேசன் கடைகளை உணவுத்துறை மற்றும் கூட்டுறவுத்துறைகள் இணைந்து செயல்படுத்தி வருகிறது. இந்த ரேசன் … Read more

பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை நிறுத்தம்.. அமைச்சர் சொன்ன காரணம்!! அட இப்படி கூட கதை சொல்லலாமா?

பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை நிறுத்தம்.. அமைச்சர் சொன்ன காரணம்!! அட இப்படி கூட கதை சொல்லலாமா? தமிழக அரசு ஏற்று நடத்தி வரும் ஆவின் நிறுவனம் தினமும் 37 லட்சம் லிட்டர் பாலை மாட்டு பண்ணை வைத்திருப்பவர்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து பாலின் தரத்தை பிரித்து பாக்கெட் செய்து விலை நிர்ணயித்து விற்று வருகிறது. ஆவின் நிறுவனம் குறைந்த விலையில் தரமான பாலை விற்பனை செய்து வருவதால் மக்கள் மத்தியில் நம்பிக்கையை … Read more

தீபாவளி: “ஆவின் ஸ்வீட்” எத்தனை கோடிக்கு விற்றுள்ளது தெரியுமா? வெளியானது ஷாக்கிங் ரிப்போர்ட்!

தீபாவளி: “ஆவின் ஸ்வீட்” எத்தனை கோடிக்கு விற்றுள்ளது தெரியுமா? வெளியானது ஷாக்கிங் ரிப்போர்ட்! தமிழக அரசால் கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் ஆவின் பால் நிறுவனம் இயக்கப்பட்டு வருகிறது. மற்ற பால் நிறுவங்களை ஒப்பிடுகையில் ஆவினில் குறைந்த விலைக்கு பால் விற்பனை செய்யப்படுவதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பால் பண்ணை வைத்திருப்பவர்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து நாளொன்றுக்கு சுமார் 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வரும் ஆவின் நிறுவனம் … Read more

படியில் தொங்கிய படி பயணம் செய்த பள்ளி மாணவனுக்கு நேர்ந்த துயரம்!! இனியாவது விழிப்புணர்வு ஏற்படுமா?

படியில் தொங்கிய படி பயணம் செய்த பள்ளி மாணவனுக்கு நேர்ந்த துயரம்!! இனியாவது விழிப்புணர்வு ஏற்படுமா? குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரி பகுதியில் இயங்கி வரும் சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சந்தோஷ் என்ற மாணவன் 11 வகுப்பு கல்வி பயின்று வருகிறார். இவர் நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்காக அரசு பேருந்து ஒன்றில் ஏறி படியில் தொங்கியபடி பயணம் செய்திருக்கிறார். இந்நிலையில் குன்றத்தூர் தேரடி அருகே பேருந்து சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராத … Read more

‘மிதிலி’ புயல் எதிரொலி: 2 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

‘மிதிலி’ புயல் எதிரொலி: 2 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!! தமிழகத்தின் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த இரு தினங்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டது. அதன் பின்னர் இவை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 390 … Read more

ரேசன் கடை ஊழியர்களுக்கு பரந்த உத்தரவு!! இனி குடும்ப அட்டைதாரர்கள் ஏமாற வாய்ப்பில்லை!!

ரேசன் கடை ஊழியர்களுக்கு பரந்த உத்தரவு!! இனி குடும்ப அட்டைதாரர்கள் ஏமாற வாய்ப்பில்லை!! நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் ஒன்று பொது விநியோகத்திட்டம். இந்த திட்டத்தின் மூலம் பல கோடி இந்தியர்கள் பயனடைந்து வருகின்றனர். மொத்தம் 6 வகை குறியீடு கொண்ட ரேசன் அட்டைகளில் PHH, PHH – AAY, NPHH குறியீடு கொண்ட குடும்ப அட்டைகள் இந்த திட்டத்தில் பயன்பெற தகுதி வாய்ந்தவை ஆகும். இதில் … Read more

இது என்னப்பா ஸ்டாலினுக்கு வந்த புது தலைவலி!! 2 லிஸ்ட் தயாராகி வருகிறதாம்!! ரவுண்டு கட்டி அடிக்கும் எடப்பாடியார்!!

இது என்னப்பா ஸ்டாலினுக்கு வந்த புது தலைவலி!! 2 லிஸ்ட் தயாராகி வருகிறதாம்!! ரவுண்டு கட்டி அடிக்கும் எடப்பாடியார்!! கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் உள்ளிட்ட பல கண்ணை கவரும் வாக்குறுதிகளை அள்ளி தெளித்து ஆட்சியை பிடித்தது திமுக. ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் திமுக கொடுத்த வாக்குறுதிகள் பல நிறைவேற்றாமல் இருந்தது. அதில் ஒன்று தான் மகளிருக்கு ரூ.1000 … Read more