சர்வதேச “புக்கர்” பரிசு இறுதி சுற்றில் இடம் பிடித்த இந்திய வம்சாவளி பெண் எழுத்தாளரின் நாவல்!!
சர்வதேச “புக்கர்” பரிசு இறுதி சுற்றில் இடம் பிடித்த இந்திய வம்சாவளி பெண் எழுத்தாளரின் நாவல்!! எழுத்தாளர்களை கௌரவிக்க அவர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் உயரிய விருது ‘புக்கர்’. இந்தவகையில் 2023 ஆம் ஆண்டிற்கான புக்கரை பெறுவதற்காக உலகின் ஒட்டு மொத்த ஆங்கில நாவல்களும் போட்டியிட்டபோது 13 நாவல்கள் மட்டுமே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அந்தவகையில் பரிசு பெறுவதற்கான இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நாவல்களில் ஒன்றான ‘வெஸ்டர்ன் லேன்’ என்கின்ற ஆங்கில நாவலை … Read more