40 ஆயிரம் அடி உயரத்தில் உயிருக்கு போராடிய நபர்! மரணத்துடன் போராடி காப்பாற்றிய மருத்துவர்!
40 ஆயிரம் அடி உயரத்தில் உயிருக்கு போராடிய நபர்! மரணத்துடன் போராடி காப்பாற்றிய மருத்துவர்! நடுவானில் விமானத்தில் வந்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய நபரை காப்பாற்றிய லண்டன் வாழ் இந்திய மருத்துவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் விஸ்வராஜ் விமலா. இவர் லண்டனில் உள்ள பர்மிங்காம் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இதனையடுத்து தனது சொந்த ஊருக்கு வருவதற்காக விஸ்வராஜ் தனது தாயாருடன் இங்கிலாந்தின் லண்டன் நகரில் இருந்து ஏர் … Read more