லால் சலாம் படத்தில் இணைந்த கிரிக்கெட் வீரர்!! ரஜினி கொடுத்த அப்டேட்!!

Cricketer joined in Lal Salam movie!! Update given by Rajini!!

லால் சலாம் படத்தில் இணைந்த கிரிக்கெட் வீரர்!! ரஜினி கொடுத்த அப்டேட்!! நடிகர் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா தற்போது லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் . இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு தோற்றத்தில் “மொய்தீன் பாய்” என்கிற கதாபாத்திரத்தில்  நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது சமீபத்தில் … Read more