சிறுவர் சிறுமியர் இனி தியேட்டர்களுக்குள் அனுமதி இல்லை? வெளிவந்த அதிரடி உத்தரவு!!
சிறுவர் சிறுமியர் இனி தியேட்டர்களுக்குள் அனுமதி இல்லை? வெளிவந்த அதிரடி உத்தரவு!! பல படங்கள் சமீப காலமாக ஏ சான்றுடன் வெளிவரும் பட்சத்தில் அதனை சிறுவர்கள் பார்ப்பதற்கு அனுமதி கிடையாது என்று சட்டம் ரீதியாக கூறினாலும், திரையரங்குகள் அவர்களின் தனிப்பட்ட சுயநலத்திற்காக அனைவரையும் பார்க்க அனுமதித்து விடுகின்றனர். இதனால் சிறுவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர் எனக் கூறி வழக்கறிஞர் பிரஷ்னேவ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் இது குறித்து மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனுவில் அவர் கூறியதாவது, 18 … Read more