ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு! குற்றவாளியை அடித்து துரத்திய மாணவி!!
ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு! குற்றவாளியை அடித்து துரத்திய மாணவி! மும்பையில் ஓடும் ரயிலில் கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபருடன் அந்த மாணவி தைரியமாக சண்டை போட்டு விரட்டிய நிலையில் நான்கு மணி நேரத்தில் பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை போலிஸார் கைது செய்துள்ளனர். மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரில் மத்திய ரயில்வேயின் ஹார்பர் வழித்தடத்தில் பயணிக்கும் புறநகர் ரயில் நேற்று காலை 7.30 மணிக்கு சத்ரபதி … Read more