ஆன்லைனில் ஆதார் கார்டு முகவரியை மாற்ற எளிய வழிமுறை
ஆன்லைனில் ஆதார் கார்டு முகவரியை மாற்ற எளிய வழிமுறை இந்தியாவில் தனிமனிதனின் அடையாளமாக கருதப்படும் ஆதார் கார்டில் உள்ள தங்கள் முகவரியை இணையதளம் மூலமாக ஆன்லைனில் எளிதாக மாற்றும் வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் குடியுருப்பவர்களுக்கு மத்திய அரசால் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட்ட 12 இலக்க அடையாள எண் தான் ஆதார் ஆகும்.தற்போதைய சூழலில் இந்தியாவில் குடியிருக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஆதார் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இந்தியாவிலிருக்கும் குடிமக்களின் தனிமனித அடையாளமாக திகழ்கிறது. இந்த ஆதார் அட்டையில் … Read more