மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு இப்படி ஒரு கதியா? அரசு ஏன் கண்டுக்கொள்ளவில்லை?
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு இப்படி ஒரு கதியா? அரசு ஏன் கண்டுக்கொள்ளவில்லை? தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் முறையில் மாறி வருகின்றனர்.அதனால் ஆதார் அதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றது.உலகம் முழுவதுமே ஒரு செல்போனில் அடங்கும் அந்த செல்போனில் முதன்மையாக இருக்கும் சிம்கார்டு வாங்குவதில் இருந்து கோவிலில் சாமி தரிசனம் செய்வது வரையிலும் ஆதார் தான். பிறந்த குழந்தைகளுக்கு ஒரு வயது முதலே ஆதார் எடுக்கப்பட்டு வருகின்றது அதற்காக அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் சேவை மையம் … Read more