பான் கார்டில் உங்கள் பெயர் தவறாக உள்ளதா? 5 நிமிடம் போதும்
பான் கார்டில் உங்கள் பெயர் தவறாக உள்ளதா? 5 நிமிடம் போதும் PAN(Permanent Account Number) இந்தியாவில் வருமான வரி செலுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய ஆவணமாகும்.ஆனால் இவை வரி செலுத்துவதற்கு மட்டும் பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர்.ஆனால் இது முற்றிலும் தவறான சிந்தனை. பான் கார்டு பணப் பரிவர்த்தனை,வங்கியில் கடனுதவி பெறுவதற்கு பயன்படுத்தப்படும் நம்பகமான ஒரு ஆவணமாகும்.பான் கார்டில் பத்து எழுத்துக்கள் கொண்ட நிரந்தர குறியீடு இருக்கும்.ஒருவருக்கு பான் கார்டு வழங்கப்பட்டு விட்டால் அவை நிரந்தமாகும்.இதற்கு … Read more