ஆடிப்பூர திருவிழா!
ராமேஸ்வரம் ஆலயத்தில் இந்த வருடத்தின் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. திருவிழாவில் நாள்தோறும் அம்பாள் பல வாகனங்களில் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வருவது வழக்கம். அதேபோல நோய்த்தொற்று தடுப்பு கட்டுப்பாடு காரணமாக, கோவிலுக்குள் பக்தர்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டு இருக்கின்ற தடை காரணமாக, பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தடுப்பதற்காகவும், திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்துமே கோவிலுக்குள்ளேயே நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில், ராமேஸ்வரம் கோவிலில் நடந்து வரும் ஆடி திருவிழாவின் பத்தாவது தினம் மற்றும் ஆடிப்பூரத்தை … Read more