ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் திருவிழா!
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கின்ற பிரபலமான ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆண்டாள் பிறந்த பூர நட்சத்திரத்தை முன்னிட்டு ஆடிப்பூரத் திருவிழா நடந்து வருகின்றது. அந்த விதத்தில் இந்த வருடம் சென்ற மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் இந்த விழா ஆரம்பமானது. அரசின் உத்தரவுப்படி பக்தர்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. வீதி உலா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. கோவிலுக்கு உள்ளேயே ஆண்டாள் ரங்க மன்னாருக்கு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்றைய தினம் ஐந்தாவது நாள் திருவிழாவில் ஐந்து கருட … Read more