திமுக ஆட்சியில் ஆவின் நிறுவனம் அழிவுப் பாதையை நோக்கி செல்கிறது – ஓ.பன்னீர் செல்வம்
திமுக ஆட்சியில் ஆவின் நிறுவனம் அழிவுப் பாதையை நோக்கி செல்கிறது – ஓ.பன்னீர் செல்வம் திமுக ஆட்சியில் நடக்கும் குளறுபடிகளால் ஆவின் நிறுவனம் அழிவுப் பாதையை நோக்கி செல்வதாக அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஒ பன்னீர் செல்வம் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக ஒ பன்னீர் செல்வம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக ஆட்சியில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் காரணமாக ஆவின் நிறுவனத்தில் பல குறுபடிகள் நிழ்ந்துள்ளது. இந்த குளறுபடிகள் … Read more