aavin milk green packet issue

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் தட்டுப்பாடா?முதலமைச்சர் ஸ்டாலினை நோக்கி கேள்விக்கணைகளை தொடுத்துள்ளார் டிடிவி தினகரன்!!
CineDesk
தமிழக அரசின் சொந்த நிறுவனம் தான் ஆவின்.நிறத்திற்கு தகுந்தாற்போல் அதில் உள்ள கொழுப்பு சத்து பச்சை,நீளம்,சிகப்பு என வரையறுக்கப்பட்டு விற்பனை செய்கிறது ஆவின் நிறுவனம். இவற்றில் நீல ...