சொத்தை எழுதி வாங்கிவிட்டு கைவிட்ட கொடுமை!! ஸ்டரச்சர் மூலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்த மூதாட்டி!!

சொத்தை எழுதி வாங்கிவிட்டு கைவிட்ட கொடுமை!! ஸ்டரச்சர் மூலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்த மூதாட்டி!! கரூர், ஜவஹர் பஜார் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது பராமரிப்பில் அக்கா சரஸ்வதி (வயது 85) படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவரை இவரது உறவினர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் நாள் கூட்டத்திற்கு அழைத்து வந்திருந்தனர். ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டரச்சரில் படுக்க வைத்து கூட்டம் நடைபெறும் அறைக்கு தள்ளிக் கொண்டு … Read more