இந்தியாகிட்ட தோற்றால் கூட பரவாயில்லை…. ஆனா… இதை மட்டும் பண்ணாதீங்கள் : அப்துல் ரசாக் !!

இந்தியாகிட்ட தோற்றால் கூட பரவாயில்லை…. ஆனா… இதை மட்டும் பண்ணாதீங்கள் : அப்துல் ரசாக் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான், நேபாள அணிகள் மோதிக்கொண்டன. இப்போட்டியில் நேபாள அணியை துவம்சம் செய்து பாகிஸ்தான் தன் முதல் வெற்றியை பதிவு செய்து ஆட்டத்தை துவக்கியுள்ளது. இந்நிலையில், நாளை ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – … Read more