ஓடுடா ஓடு… விடாமல் துரத்தும் தனிப்படை… ஓடி ஒளியும் ராஜேந்திர பாலாஜி
ஓடுடா ஓடு… விடாமல் துரத்தும் தனிப்படை… ஓடி ஒளியும் ராஜேந்திர பாலாஜி! ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல பேரிடம் பணத்தை பெற்று கொண்டு ரூபாய் 3 கோடி வரை பண மோசடி செய்து ஏமாற்றியதாக ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அவரது உதவியாளர்கள் 4 பேர் மீது விருதுநகர் குற்றப்பிரிவில் புகார் செய்யப்பட்டதையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனு … Read more