அமைச்சர் உதயநிதியின் திட்டம் இதுதானா? டெல்லி பயணத்தால் ஏற்படும் மாற்றம்!
அமைச்சர் உதயநிதியின் திட்டம் இதுதானா? டெல்லி பயணத்தால் ஏற்படும் மாற்றம்! தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். அங்கு இவர் சில முக்கிய அமைச்சர்களின் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் அவருடைய துறை சார்பாக சில கோரிக்கைகளை முன் வைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த முறை சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி போலவே சர்வதேச போட்டிகளை சென்னையில் நடத்துவது … Read more